Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குசெய்தி மற்றும் நிகழ்வுகள்
அரசு சேவை மையங்கள்
Top Menu
- 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இலவச கண்வில்லை வழங்கும் விண்ணப்பப் படிவம்
[PDF - 305 KB] - 70 வயதினைப் பூர்த்தி செய்த குறைந்த வருமானமுடைய முதியோர்களுக்காக வாழ்வாதார நிதியுதவி வழங்குவதற்கான விண்ணப்பப் படிவம்
[PDF - 293 KB] - அங்கவீனர்களுக்கான வீட்டு உதவி வழங்கும் விண்ணப்பப் படிவம்
[PDF - 688 KB] - அங்கவீனர்களுக்கான சுய தொழில் உதவி வழங்கும் விண்ணப்பப் படிவம்
[PDF - 264 KB] - அங்கவீனர்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் விண்ணப்பப் படிவம்
[PDF - 342 KB] - காசநோய் உதவி பெற்றுக்கொள்வதற்கான ஆரம்ப அறிக்கை
[PDF - 3 MB] - கற்பிணித் தாய்மார்களுக்கான 20,000 ரூபா பெறுமதியான கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப் படிவம்
[PDF - 373 KB] - தனியொருவரினைத் தலைவராகக் கொண்ட குடும்பங்களுக்கு சுய தொழில் உதவி வழங்கும் விண்ணப்பப் படிவம்
[PDF - 2 MB] - அரச முதியோர் இல்லங்களுக்கு சேர்வதற்கான விண்ணப்பப் படிவம்
[PDF - 784 KB] - முதியோர் அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப் படிவம்
[PDF - 725 KB] - ஓய்வூதியர்களினது இலவச புகையிரத ஆணைச்சீட்டு பெறுவதற்கான விண்ணப்பப் படிவம்
[PDF - 161 KB] - சமூக சேவை உதவி (விஷேட சந்தர்ப்பம்/ பலவீன சந்தர்ப்பம்) கோரல் அறிக்கை
[PDF - 1 MB]
தகவல்களை அறிந்து கொள்வதற்கான உரிமை
தகவல் அதிகாரி
பெயர் : டப்லியுவ் . திலிணி நிஸங்சலா சில்வா
பதவி : பிரதேச செயலாளர்,கொபேய்கனே
2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்கத்தைக் கொண்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கான உரிமை தொடர்பான அறிக்கை
மேற்குறிப்பிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் பொது அதிகாரியின் வசமோ,பொறுப்பிலோ அல்லது நிர்வாகத்தில் உள்ள தகவல்களுக்குள் பிரவேசிப்பதற்கு உரிமையுள்ள அனைத்து குடிமகன்களுக்கும் இருக்க வேண்டியதன் அடிப்படையில்,அறிக்கையின் ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஏனைய பொது அதிகாரிகளுக்கு ஓரே நேரத்தில் கொபேய்கனே பிரதேச செயலாளர் பிரிவின் மூலம் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பித்தல்
மேற்குறிப்பிடப்பட்ட அறிக்கைக்கு ஏற்ப தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு எதிரிபார்க்கும் ஒருவரின் மூலம்,கீழ் காணப்படும் RTI 01 படிவத்திற்கு அமைய விண்ணப்பப்படிவம் ஒன்றை பூர்த்தி செய்து ஒப்படைப்பதன் மூலமோ அல்லது வேண்டி நிற்பதன் மூலமோ தகவல்களை அறிந்து கொள்ளும் தகவல் அடங்கிய முகவரியோ அல்லது இலத்திரனியல் தகவல் இந்த காரியாலயத்தில் தகவல் அதிகாரியிடம் பெற்றுக் கொள்ள முடியும்.அதற்கிடையில் விண்ணப்பதாரரின் வேண்டுதல் கிடைத்தது என தகவல் அதிகாரியின் மூலம் உடனடியாக எழுத்து மூலம் அறிவிப்பு ஒன்று விடுக்கப்படும்.
தகவல்களைப் பெற்றுக்கொள்ளல்
மேற்குறிப்பிடப்பட்டதன் அடிப்படையில் வேண்டுததை முன்வைத்து வேலை செய்யும் 14 நாட்களுக்குள்,குறிப்பிட்ட அறிக்கையின் 14(இ) வாக்கியத்தில் ஒழுங்கான முறையில் பெற்றுக் கொள்ளும் கட்டணமொன்றை செலுத்தியதன் பிறகு வேண்டி நிற்கும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.
தகவல்களுக்குள் பிரவேசிப்பதை பிறக்கணித்தல்
மேற்குறிப்பிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் 5 ஆவது வாக்கியத்தின் கீழ் ஏதாவது ஒரு காரணத்தின் அடிப்படையில் தகவலைப் பெற்றுக்கொள்வதை புறக்கணிப்பதாயின் அது தொடர்பான காரணத்தை விண்ணப்பதாரருக்கு அறிவிப்பு விடுக்கப்படும்
முறையீடுகள் செய்தல்
தகவல் அதிகாரியின் மூலம் தகவல்களைப் பெற்றுத் தருவதை புறக்கணித்தல் அல்லது வேறு காரணங்களுக்காக மேற்குறிப்பிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் 31 (1) அல்லது 25 (7) வாக்கியத்தின் அடிப்படையில் பெயர் குறிப்பிடப்பட்ட அதிகாரியிடம் யாராவது ஒருவருக்கு கீழ் காணப்படும் RTI 10 படிவத்தின் படி முறையீட்டு விண்ணப்படிவம் ஒன்றை 14 நாட்களுக்குள் முன்வைத்தல் வேண்டும்.
தகவல் அறிந்து கொள்வதற்கான அறிக்கை
தகவலைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பிக்கும் விண்ணப்படிவம் (RTI 01)
பெயர் குறிப்பிடப்பட்ட அதிகாரியிடம் அனுப்பும் முறையீடு தொடர்பான விண்ணப்படிவம் (RTI 10)
| பெயர் | முகவரி | தொலைபேசி இலக்கம் |
| இலங்கைப் பொலிஸ் | கொபெய்கனே, கொபெய்கனே | 037 - 2293024 |
| கோட்டக் கல்விக் காரியாலயம் | கொபெய்கனே, கொபெய்கனே | 037 - 2293034 |
| விவசாய சேவை நிலையம் | கொபெய்கனே, கொபெய்கனே | 037 - 2293344 |
| மிருக வைத்தியசாலை | கொபெய்கனே, கொபெய்கனே | 037 - 3970242 |
| பிரதான தபால் நிலையம் | கொபெய்கனே, கொபெய்கனே | 037 - 2293054 |
| மாவட்ட வைத்தியசாலை | கொபெய்கனே, கொபெய்கனே | 037 - 2293060 |
| பிரதேச சபை | கொபெய்கனே, கொபெய்கனே |
037 - 2293474 |
| இலங்கை வங்கி | கொபெய்கனே, கொபெய்கனே | 037 - 2293101 |
| மக்கள் வங்கி | கொபெய்கனே, கொபெய்கனே | 037 - 2293071 |
| சுகாதார வைத்திய நிலையம் | கொபெய்கனே, கொபெய்கனே | 037 - 3616738 |
| பிரதேச ஆயுர்வேத வைத்தியசாலை | கொபெய்கனே, கொபெய்கனே |
நிருவனப் பிரிவு
சமூக சேவைப் பிரிவு
மாவட்ட பிரதிப் பதிவாளர் பிரிவு
ஓய்வூதியப் பிரிவு
உட்பிரிவுகள்
பக்கம் 1 / 2
























