அபிவிருத்தித் தேவைகள் - 2018
1290 - பத்தேகம
- வெடியவெவயில் இருந்து வயலுக்கு செல்லும் நிரந்தர வாய்க்கால் ஒன்றை நிர்மாணித்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.500,000.00)
- பத்தேகமயில் உள்ள வெடியவெவ பஹல பாதையை அபிவிருத்தி செய்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.500,000.00)
1291 - பன்னவ
- பன்னவயில் உள்ள மஹவெவயில் இருந்து பன்னவ வயலுக்கு செல்லும் கால்வாய்க்கு கொன்க்ரீட் இடுதல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.500,000.00)
- ஜும்மா பள்ளியின் முற்றத்திற்கு கொன்க்ரீட்கற்பதித்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.300,000.00)
1293 - புப்பிலிய
- புப்பிலியவில் உள்ள திரு. காமினி அவர்களின் வீட்டுக்கு அருகில் இருந்து புப்பிலிய நகர் வரை செல்லும் பாதையை அபிவிருத்தி செய்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.1,000,000.00)
- புப்பிலியவில் உள்ள மஹவெவ இன் அணைக்கட்டு மற்றும் வாய்க்காலை புனர்நிர்மாணம் செய்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.500,000.00)
1294 - பமுனுகம
- மெல்லகஸ்வெவயில் உள்ள ரத்மல குளத்தை புனர்நிர்மாணம் செய்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.500,000.00)
1295 - கலட்டபெந்திவெவ
- இஹல பன்னவ பள்ளிக்கு அருகில் உள்ள ரத்மல குளத்தை புனர்நிர்மாணம் செய்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.500,000.00)
1296 - மிதெல்லவ
- மிதெல்லவ விகாரைக்கு அருகில் உள்ள வயலுக்கு மத்தியில் செல்லும் பாதையை அபிவிருத்தி செய்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.1,000,000.00)
- மிதெல்லவயில் உள்ள கல்வெவ இனை புனர்நிர்மாணம் செய்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.500,000.00)
1297 - ஹிந்தகஹவெவ
- வதுரெஸ்ஸவில் உள்ள மஹவெவ இனை புனர்நிர்மாணம் செய்தல்(அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.500,000.00)
1298 - பலதொர
- பலதொரயில் உள்ள கொடகும்புற பாதையை கொன்க்ரீட் செய்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.500,000.00)
1299 - ஹல்மில்லகொடுவ
- ஹதுபிடிய குளத்தை ஆழமாக்குவதன் மூலம் பதளவெவ குளத்தில் இருந்து ஹதுபிடிய குளம் வரை வாய்க்காலை நிர்மாணித்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.500,000.00)
- கலே போதிய விகாரையின் புத்தர் சிலை அறையை நிர்மாணித்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.300,000.00)
1300 - கட்டபிடிய
- மொரகொல்லவில் உள்ள நுககஹ குளத்தை புனர்நிர்மாணம் செய்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.500,000.00)
1301 - கொபெய்கனே
- சுபசெதகமவில் உள்ள புலன குளத்தை புனர்நிர்மாணம் செய்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.1,000,000.00)
1302 - ஹிரிகொல்ல
- ஹிரிகொல்லவில் உள்ள மஹவெவ இனை புனர்நிர்மாணம் செய்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.500,000.00)
1303 - விதிகுளிய
- இல. 03 விதிகுளிய பிரதேசத்தில் உள்ள குடாவெவ இனை புனர்நிர்மாணம் செய்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.500,000.00)
1304 - வன்னிகம
- கம் உதாவையின் தியவன்னாவ கால்வாயை புனர்நிர்மாணம் செய்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.400,000.00)
1305 - வதுரெஸ்ஸ
- வதுரெஸ்ஸவில் உள்ள அலுத்வெவ இனை புனர்நிர்மாணம் செய்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.500,000.00)
1306 - கந்தத்தாவ
- யகடபதவில் உள்ள மரக்கல குளத்தை புனர்நிர்மாணம் செய்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.500,000.00)
- கந்தத்தாவையில் உள்ள ஸ்ரீ புஷ்பாராம விகாரையின் புத்தர் சிலை அறையை நிர்மாணித்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.300,000.00)
1307 - அமுனுகொலே
- அமுனுகொலே இல் உள்ள மஹவெவயில் இருந்து நெலும்வெவ வரையில் நீரைக் கொண்டு செல்வதற்காக குழாய் வலையமைப்பு ஒன்றை பொருத்துதல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.1,000,000.00)
1308 - அரலுகஸ்வெவ
- அரலுகஸ்வெவ, அமுனுகொலே தொடக்கம் அரலுகஸ்வெவ மயானம் வரை செல்லும் பாதையை அபிவிருத்தி செய்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.1,000,000.00)
- கொஸ்கஹவெவ வயலிற்கு நீரைக் கொண்டு செல்லும் கால்வாயை புனர்நிர்மாணம் செய்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.400,000.00)
1309 - ஹெங்கமுவ
- வயல்களுக்கு மத்தியில் செல்லும் பாதையை கொன்க்ரீட் செய்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.500,000.00)
- ஸ்ரீ விஜயசுந்தராராம விகாரையின் நுழைவாயிலை நிர்மாணித்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.300,000.00)
1311 - கொலம்பலேவ
- கெடதியுல்வெவ, பஹல கொபெய்கனே விகாரைக்கு செல்லும் பாதையை கொன்க்ரீட் செய்தல் (750 மீற்றர் வரையான பாதை ) (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.1,000,000.00)
1316 - பெலிவெவ
- தாவெல்லே ஊருக்கு நடுவிலான வயல்களுக்கு செல்லும் பாதையை புனர்நிர்மாணம் செய்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.500,000.00)
1317 - பகுனாவெல
- வத்தேகமயில் உள்ள அணைக்கட்டுகளை திருத்துவதன் மூலம் குளக்கட்டை புனர்நிர்மாணம் செய்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.700,000.00)
1318 - பொரலுவெவ
- பொரலுவெவயில் உள்ள இஹலவெவ இனை புனர்நிர்மாணம் செய்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.500,000.00)
1319 - மாஉல்ல
- கிரிவெவ தொடக்கம் வயல் வரையிலான நீர் வழங்களை குழாய்கள் பொருத்துவதன் மூலம் விரிவுபடுத்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.1,000,000.00)
1320 - லீகொலவெவ
- லீகொலவெவயில் உள்ள வெபத்வெவ இனை புனர்நிர்மாணம் செய்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.500,000.00)
1321-ஹாதலவ
- ஹாதலவ மஹவெவயின் அணைக்கட்டை நிர்மாணித்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.1,000,000.00)
- ஸ்ரீ சுமங்கலாராமய விகாரைக்கு இலத்திரனியல் வேலி ஒன்றினை நிர்மாணித்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.300,000.00)
1322 - எஸ்ஸதும்ம
- ரத்மலவெடியவில் உள்ள மஹவெவ இனை புனர்நிர்மாணம் செய்தல் (அனுமதிக்கப்பட்ட தொகை - Rs.500,000.00)


















