நிருவனப் பிரிவு
| குறிக்கோள் | திருப்திகரமான உத்தியோகத்தர்களினூடாக அலுவலக கட்டமைப்பை வலுப்படுத்தல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
சமூக சேவைப் பிரிவு
| குறிக்கோள் |
வறிய மக்களுக்கும் சமூகத்தில் பின்தங்கியும் கஷ்டத்தில் துன்பப்படும் மக்களுக்கும் புனர்நிர்மாண நடவடிக்கைகள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்குதல் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
திட்டமிடல் பிரிவு
| குறிக்கோள் | பிரதேசத்தின் நிலையான அபிவிருத்தியை வலுப்படுத்தல் |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
கணக்குப் பிரிவு
| குறிக்கோள் | பிரதேச செயலகத்தின் சகல நோக்கங்களையும் அடைவற்காக நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுதல் |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
பதிவாளர் பிரிவு
| குறிக்கோள் | பிரதேசத்தில் ஏற்படும் பிறப்பு, இறப்பும், திருமணம் என்பவற்றை பதிவு செய்தல், அவற்றை ஆவணப்படுத்துதல் மற்றும் தேவை ஏற்படும்பொழுது அவற்றை வழங்குதலும். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
ஓய்வூதியப் பிரிவு
| குறிக்கோள் | அரசசேவையில் அர்பணிப்புடன் செயலாற்றிய உத்தியோகதத்தர், அவரது துணைவர், அல்லது அவரைச் சார்ந்து வாழ்பவர்கள் என்போருக்கு அவர்களது நலன்களுக்காக ஒய்வூதியம் வழங்குதல் |
| பிரதான தொழிற்பாடுகள் |
|


















